(UTV | கொழும்பு) –
நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாட்டுப் பிரிவு, அடுத்த வருடத்திற்கான சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள முன்பணம் மற்றும் சம்பளம் செலுத்தும் திகதிகள், முப்படை மற்றும் ஆசிரியர் சேவை சம்பளம் செலுத்தும் திகதிகள், ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பான முழுமையான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්