உள்நாடுவிளையாட்டு

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேட்பாரா – சவுத்தி.

(UTV | கொழும்பு) –

 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் பிடி எடுக்க முயன்றபோது சவுத்தியின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்திக்கு கட்டைவிரல் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திங்கள் விசேட விடுமுறை

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

2021 (2022) ஆண்டுக்கான கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.