உள்நாடு

ராஜன் ராஜகுமாரியின் மரணம் : உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –

ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

ராஜன் ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

பொதுத் தெர்தலில் போட்டியிட மாட்டேன் ரணில் அறிவிப்பு

editor

செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

editor