உள்நாடு

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் தீ

(UTV | கொழும்பு) –

சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள மொக்கா தோட்ட அருகில் உள்ள வனத்திற்கு நேற்று 27 ம் திகதி மாலை வேளையில் விஷமிகள் தீ வைத்ததால் சுமார் 6 ஹெக்டேர் வனப் பகுதி எரிந்து நாசமாகி உள்ளது.

இத் தீ பரவாமல் இருக்க தோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ்சார் மேற்கொண்ட முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர பட்டது.
இத் தீ வைப்பு காரணமாக நீர் ஊற்றுகள் மற்றும் வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதிவுத் திருமணம் தொடர்பிலான அறிவிப்பு

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!