(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு இல்லத்திற்கு முன்னாள் இன்று (25 . 08.2023) பெளத்த தேரருடன் சில நபர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தின் காரணமாக அவரின் வீட்டுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குருந்திமலை விவகாரத்தில் பொன்னம்பலம் எம்பி, அதிக ஈடுபாட்டுடன் உள்ளதால் அவரின் வீட்டை சுற்றிவளைக்க இன்றைய தினம் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த
நிலையில் இன்று அவரின் வீடு பாதுகாப்பு பிரிவினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්