உள்நாடுவணிகம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம் !

(UTV | கொழும்பு) –  நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை தற்போதைய மட்டத்திலே தொடர்ந்தும் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நேற்று (23.08.2023) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிலையான வைப்பு வசதி வீதம் 11 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி வீதம் 12 சதவீதமாகவும் தொடர்ந்தும் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]

2022 தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

வயது 15 இற்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் புதிய தேசிய அடையாள அட்டை