அரசியல்உள்நாடு

இன்றைய நாடாளுமன்றில்…

(UTV | கொழும்பு) –

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (24.08.2023) ‘இலங்கை கிரிக்கெட்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்படி சற்று முன் ஆரம்பமாகி நாடாளுமன்ற அமர்வில் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘இலங்கை கிரிகெட்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

அதேவேளை மு.ப 10.30 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பந்துல

இலங்கை பைடனுடன் இணைந்து பணியாற்ற தயார்