உள்நாடு

மரண விசாரணை டிப்ளோமா பட்டம் பெற்றார் அல் ஜவாஹிர்

(UTV | கொழும்பு) –

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் நடாத்தப்பட்ட மரண விசாரணை பயிற்சி நெறியை பூர்த்திசெய்து மேற்படி டிப்ளோமா பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
இன்று(19) கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கான பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
மரண விசாரணை அதிகாரியாக இப்பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றிவரும் இவர் சிறந்த தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்கிறார்.
மேலும் ஆங்கிலமொழியில் சிறப்பு டிப்ளோமா பட்டத்தையும், மொழிபெயர்ப்பில் விஷேட டிப்ளோமா பட்டத்தையும் பூர்த்தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை!

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்