உள்நாடு

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட திட்டங்களை தயாரிக்க வேண்டும் – ஜனாதிபதி கருத்து.

(UTV | கொழும்பு) –

பொருளாதாரப் போக்குகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட சகல காரணிகளையும் கவனத்தில் கொண்டு எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாவும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் தேசிய பாதுகாப்பு சபையின் நவீன பாதுகாப்பு தொடர்பான கொள்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பூஸ்ஸ கடற்படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கடற்படை தொண்டர் படைப் பிரிவுக்கு ஜனாதிபதி வர்ணம் சூட்டும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகின்றது

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

அசாத் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு