உள்நாடு

மலையக சிறுமி அசானிக்கு வீடு அன்பளிப்பு!

(UTV | கொழும்பு) –

இந்திய தமிழ் தனியார் தொலைகாட்சியில் பாடல் போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமி அசானிக்கு, தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் நிரந்தர வீடு ஒன்றினை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார்.

வானொலி மூலம் பாடல் கேட்டு பாடி தேர்ச்சி பெற்ற அசானி தமிழ்நாட்டில் பாடல் போட்டியில் வெற்றி பெற்றால் தான் வீடு பரிசு என்பதே போட்டி விதிமுறை. ஆனால் நிரந்தர வீடில்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய அசானிக்கு அவரின் திறமைக்கு முதல் பரிசாக நிரந்தர வீட்டை கட்டிக் கொடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVNewsTamil/videos/815970209935685

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிபடுத்தும் நடவடிக்கை இன்று

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி என்ற வகையில் மக்கள் சார்பாக தாம் அழைப்பு விடுக்கிறேன்

தீர்மானத்திற்கு வந்துள்ள சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்!