உள்நாடு

உயிரிழந்த தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தின் – பிரதான பாதுகாப்பு அதிகாரி!

(UTV | கொழும்பு) –   தெஹிவளை விலங்கியல் பூங்காவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் நேற்று பிற்பகல் மரமொன்று முறிந்து மின்சார கேபிள் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 54 வயதான உப்புல் செனரத் மரகண்ட என்ற குறித்த அதிகாரி தனது பகலுணவுப் பொதியை சரணாலயத்தினுள் கொண்டு வரும்போது இந்த சம்பவத்தின் மூலம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வஙகியுடன் கலந்துரையாடல்