(UTV | கொழும்பு) – இனத் தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன் மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்றஉறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் ஆலோசகருமான,டாக்டர் ஏ. உதுமாலெப்பைமற்றும் பொருளாளரும் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான ஜே. எம் வஸீர் (LLB ) அவர்களும் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්