உள்நாடு

அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நாவலப்பிட்டியில் கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு!

(UTV | கொழும்பு) –

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பத்தாயிரம் கையெழுத்துடன் கூடிய மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

சட்ட ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை