உள்நாடு

விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!

(UTV | கொழும்பு) –   விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம்

இந்த நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.நேற்று முதல் அதிகாலை வேளையில் இந்த விண்கல் மழையை காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது Perseid விண்கல் மழை என அழைக்கப்படுவதாக கிஹான் வீரசேகர குறிப்பிடுகின்றார்.இந்த விண்கற்களை காலை 01 மணி முதல் காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக வானத்தை நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

IMF இனது முக்கிய பேச்சுவார்த்தைகள் விரைவில்

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்