உள்நாடு

குறித்த சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது!

(UTV | கொழும்பு) –

பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தெரிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இந்த வாரத்துக்குள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தெரிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor

தடுப்பூசி முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை