உள்நாடு

பயிர் நிலத்திற்க்கு நீர் இல்லாததால் : விவசாயி எடுத்த விபரீதா முடிவு!

(UTV | கொழும்பு) –

அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நெற்செய்கைக்கு நீர் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாததன் காரணமாக விவசாயி ஒருவர் வாடிக் கருகிய நெற்பயிருக்கு தீ வைத்துள்ளார்.

சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் நெற்செய்கைக்கு நீர் கோரப்பட்டதாகவும், ஆனால் உரிய நேரத்தில் எடுக்கப்படாத தீர்மானங்களினால் நெற்செய்கைக்கு நீர் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது தண்ணீர் கிடைத்தாலும் பயனில்லை என்று கூறி வயலுக்கு தீ வைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
அத்துடன் வயலில் விவசாய அமைச்சரின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெலியத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலுமொருவர் கைது!

தொலைந்த கைப்பேசி தொடர்பில் அறிவிக்க ஆன்லைன் சேவை

ஏப்ரலில் அரசியல் மாற்றம் : நாமல் எதிர்க்கட்சியில்