உள்நாடு

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

(UTV | கொழும்பு) –

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 156,300 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.தங்கவிலை நிலவரம்இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி

கொழும்பு சிறார்களுக்கு புதிய வகை காய்ச்சல்