அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எனது மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல்!

(UTV | கொழும்பு) –

தனது திருமண விருந்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், செலுத்தப்படாததாகக் கூறப்படும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக விளக்கமளிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபை இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், திங்கட்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமலின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததாகக் கூறப்படுவது ராஜபக்க்ஷ குடும்பத்தை அவதூறு செய்யும் சதி எனக் கூறியிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

மாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர்

A/L மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்! அரசின் அறிவிப்பு