உள்நாடு

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளைய தினம்(08.08.2023) ஜனாதிபதி இந்த விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

முக்கியமான நாடாளுமன்ற அமர்வு – இப்போது நேரலையில் பார்க்கவும்

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இரத்து