உள்நாடுசூடான செய்திகள் 1

வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது!!

(UTV | கொழும்பு) –

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (27.07.2023) பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸார் வசந்த முதலிகேயை கைது செய்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டாபயவிற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு