உள்நாடுசூடான செய்திகள் 1

யுத்தத்தின் போது அம்பாறை கனகர் கிராமத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் – கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

(UTV | கொழும்பு) –

அதிமேதகு ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை இன்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இக்காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் அவர்களின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் IBC ஊடகத்தின்  தலைவர் திரு.பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது.

பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டத் தொகுதிக்கு மேலதிக காணி

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்