(UTV | கொழும்பு) – மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் சென்ற குருணாகல் நபர் மரணம் தொடர்பான செய்திக்கு
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්