(UTV | கொழும்பு) –
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது..
இதற்கமைய,
பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும்,
பெற்றோல் 95 ஒக்டேன் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும்,
சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும்,
ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் உள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්