உள்நாடுசூடான செய்திகள் 1

“மற்றுமொரு கட்டணம் உயர்வு”

(UTV | கொழும்பு) –

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு உரிமம் புதுப்பித்தலுக்கும் ரூ. 100,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

முன்பு இந்த கட்டணம் ரூ.50,000 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை” – ரிஷாட் பதியுதீன்

கல்விக்கூடங்களுக்கு Asbestos கூரைத்தகடுகளை பாவிக்கத் தடை

ஜனாதிபதி ரணில் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார்