உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்றில் ஆஜரானார் விமல்!

(UTV | கொழும்பு) –

கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்ட விமரல் வீரவன்ச சற்றுமுன் (21) நீதிமன்றிற்கு முன் ஆஜனார்

விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன் தினம்(19) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யுத்த குற்றச்சாட்டில்: இலங்கையின் தலைவர்கள் கைதாகுவார்கள்? சரத் வீரசேகரவுக்கு வந்த அச்சம்

போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது