உள்நாடுசூடான செய்திகள் 1

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா

(UTV | கொழும்பு) –

முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தம் சட்­ட மூலம் தொடர்­பில், நீதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தில் 03 பிரதான பிழைகள் உள்ளதாகவும், அதை மேற்கொண்ட முஸ்லிம் புத்திஜீவிகள் தவறுகளை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணி சரீனா அப்துல் அஸீஸ் யூடீவிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்,

முழுமையான வீடியோவுக்கு..

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்

editor

கண்டி தலதா மாளிகை மற்றும் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்