உள்நாடுமருத்துவம்

மங்கி பொக்ஸ் தொற்று : சுகாதார துறை விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –    மங்கி பொக்ஸ் தொற்று : பொது மக்களுக்கு சுகாதார துறை விசேட அறிவிப்பு!

 

மங்கிபொக்ஸ் தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மேலும் இருவருக்கு மங்கிபொக்ஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டினுள் கண்டறியப்பட்டுள்ள மங்கிபொக்ஸ் நோயாளா்களின் எண்ணிக்கை நான்காக அதிகாித்துள்ளது.

 

மங்கிபொக்ஸ் தொற்று நோய் ஒருவாிடம் இருந்து பிாிதொருவருக்கு பரவுவது மிகவும் அாிதாகவே காணப்படுவதால், அது தொடா்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளாா்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமர் சந்திப்பு

வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு