(UTV | கொழும்பு) –
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2023 ஜூன் 10 முதல் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் தனது குறிப்பிட்டுள்ளார்.
2019 செப்டம்பர் 18 முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களால் டிகிரி கொப்பக்கடுவை சபரகம் மாகாணத்தின் ஆளுநகராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிட்த்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්