உள்நாடுசூடான செய்திகள் 1

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்

கட்டுநாயக்க சம்பவம் : கூச்சலிட்ட பயணிதை காணவில்லை

கஞ்சாவுடன் இருவர் கைது