உள்நாடு

மாணவிக்கு ஆபாசப்படம் காட்டிய ஆசிரியர் கைது

(UTV | கொழும்பு) –  மாணவிக்கு ஆபாசப்படம் காட்டிய ஆசிரியர் கைது

தம்புத்தேகம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு வட்ஸ்அப் ஊடாக ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று (30) சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் இன்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

பாராளுமன்றில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழு உரை தமிழில்

editor

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு