(UTV | கொழும்பு) –
தங்க கடத்தலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீண்டும் 25ஆம் திகதி இரவு டுபாய் நோக்கி புறப்பட்டுள்ளதாக கட்டுனாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்தி:
சுய விருப்பத்தில் பதவி விலகுவாரா அலி சப்ரி?
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්