உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்ற பதவியை நழுவவிடுவாரா அலி சப்ரி ?

(UTV | கொழும்பு) –  03 கிலோகிராம் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி சற்றுமுன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

மேலும், இப்பதவி நீக்கத்திற்கான பிரேரணையை நாடாளுமன்ற சபைக்கு விரைவில் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
இவர் இம்மாதம் கடந்த 23ஆம் திகதி தங்கக்கடத்தல் விவகாரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கவும்

பௌஸிக்கு எதிரான வழக்கு மே 22 ஆம் திகதி!

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேருக்கான ஆசிரியர் நியமனம் தொடர்பான விசேட அறிவிப்பு