உள்நாடு

புதிய கட்சியை உருவாக்கிய சம்பிக்க : ஹக்கீம், மனோ பங்கேற்பு

(UTV | கொழும்பு) –

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (22) மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் உத்தியோகபூர்வ நிகழ்வு இடம்பெற்றது.

நாட்டிற்கு பொருளாதாரம், இ இராஜதந்திரஇ ஜனநாயக சுதந்திரம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வழங்குவதோடு மக்களின் திறமைகளை பயன்படுத்தி கூட்டு முயற்சிகளின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதே இந்த கட்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சி தலைவர்களில் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டதுடன், தமிழ் கட்சி தலைவர்களில் மனோகனேசன்இ திகாம்பரம்இ இராதாகிரிஸ்னட் உள்ளிட்ட
அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                 இவ்வாறன செய்திகளை அறிந்துகொள்ள எமது https://www.youtube.com/@UTVHDLK க்குச் சென்ற Subscribe செய்யுங்கள்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

PHI அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு

தற்போது மக்கள் போராட்டம் குருணாகலில் …

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை – மௌனம் கலைக்க போகும் சபாநாயகர்

editor