உள்நாடு

நிட்டம்புவ: பாத்திமா இல்மா என்ற 17வயது மாணவியை காணவில்லை!

(UTV | கொழும்பு) –    ஒகடபொல, கஹட்டோவிட்ட, நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா இல்மா என்ற 17வயது கொண்ட மாணவியை காணவில்லை என இல்மாவின் தயார் யூ.டீவின் செய்திப்பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.

இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியிலிருந்து

காணாமல் போயுள்ளதாக தெரிவந்துள்ளதுடன் திஹாரி பகுதியிலிருந்து பஸ் வண்டியில் பயணம் செய்ய தயாரான சீ.சி.ரீ.டி காட்சியும் வெளியாகியுள்ளது.

இவரைக் கண்டவர்கள் அல்லது இவர் தொடர்பாக ஏதும் விடயங்கள் தெரிந்தவர் 076 63 88 362 என்ற தொலைபேசி இலக்கத்தை அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர்கள் யு.டியிடம் வேண்டிக்கொண்டனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற 61 பேர் விளக்கமறியலில்

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!

புறக்கோட்டை சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு