(UTV | கொழும்பு) – கொழும்பு – சங்கராஜாமாவத்தையில் நீதி அமைச்சிற்கு முன்பாக சோசலிச இளைஞர்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளதுடன், எக்ஸ்பிரஸ்பேரள் கப்பலால் கிடைக்கும் நட்டயீட்டினை கொள்ளையடிப்பதற்கு இடம் வழங்காதிருப்போம் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්