உள்நாடு

அதிகளவான எரிசக்தி தேவை – கஞ்சன

(UTV | கொழும்பு) –  அதிகளவான எரிசக்தி தேவை – கஞ்சன

அண்மைக்காலத்தில் அதிகளவான எரிசக்தி தேவைஅதிகளவான எரிசக்தி தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு 49.53 GWh தேவை ஏற்பட்டதாகவும் அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று (20) 50 GWh தாண்டும் மின்சாரத் தேவை ஏற்படக்கூடும் என தாம் கணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை டீசல் ஆலையின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்

வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை !

இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மக்கள் சந்திப்பு காரியாலய பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது