உள்நாடு

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள்

(UTV | காலி) – சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள்

இலங்கையின் தென்பகுதியில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து பெருந்தொகையான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மற்றும் 6 பேர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீன்பிடி படகில் இருந்து 3.5 பில்லியன் ரூபா பெறுமதியான 175 கிலோகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330

தூக்கில் தொங்கிய  தாயின் கால்களை பிடித்துக்கொண்டு அழுத ஒன்றரை வயது குழந்தை!!

புதனன்று நாடு திரும்பும் கோட்டா