உள்நாடு

 ஆற்றில் தவறி விழுந்தவர் மாயம்

(UTV | கொழும்பு) –  ஆற்றில் தவறி விழுந்தவர் மாயம்

களனி ஆற்றில் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டியந்தோட்டை அத்தனக பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் வேளையில், அத்தனக பிரதேசத்தில் களனி ஆற்றுக்கு அருகில் உணவு அருந்திவிட்டு கைகளை கழுவச் சென்ற போதே 42 வயதுடைய குறித்த நபர் ஆற்றுக்குள் தவறி விழுந்து காணமல் போயுள்ளார்.

அவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், கடற்படையினருடன் இணைந்து குறித்த நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் 17 வது கொரோனா மரணம் பதிவானது

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு!