உலகம்விளையாட்டு

 இன்று ஐ பி எல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன

(UTV | இந்தியா) –  இன்று ஐ பி எல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி

16வது ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு 20-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதுகிறன

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும் மற்றும் இணையதளத்தில் ‘ஜியோ சினிமா’ விலும் பார்வையிடலாம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாமர கப்புகெதர ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி