உள்நாடு

இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்க பட்ட சலுகை ரத்து

(UTV | கொழும்பு) –  இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்க பட்ட சலுகை ரத்து

இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையொன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகை இம்முறை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினருக்கு முற்பணத் தொகை இல்லை
இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து | Festivel Advance Army Officers

இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மட்டும் இந்த முற்பணத் தொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும் இந்த முற்பணத் தொகை கடற் படை, விமானப் படைகளைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

சிவனடி பாத மலைக்கு புதிய மின் மாற்றிகள் – தொடரும் பணிகள்.

தவணைப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த திட்டம்