உள்நாடு

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உணவு பொருட்களின் விலை நாளை குறைக்கப்படும்

மின் துண்டிக்கப்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையம்!

UAE ஆளுநர், பிரதமர், நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்தித்தார்