உள்நாடு

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

(UTV | கொழும்பு) –  எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எண்ணெய் விலை குறைந்தது

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை