உள்நாடு

ரயிலுடன் கார் மோதியதில் 02 பலி

(UTV | கொழும்பு) –  ரயிலுடன் கார் மோதியதில் 02 பலி!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான மேற்கொண்டிருந்த போதும் குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மற்றுமொரு சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

editor

தொடரும் பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor

திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!