(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 344.66 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இதனடிப்படையில் இன்று முற்பகல் இலங்கையின் வர்த்தக வங்கிகள் சிலவற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதிகள் பின்வருமாறு:
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්