உள்நாடு

பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு கோட்டை ரயில் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

(UTV | கொழும்பு) – பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கொழும்பு கோட்டை ரயில் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

கொழும்பு – கோட்டை ரயில் கழிவறைக்குள் இருந்து சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் கொழும்பு – மட்டக்களப்பு ரயிலின் கழிவறையில் இருந்து இந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபோட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

editor

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை