உள்நாடு

   இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து மகிழ்ச்சி செய்தி

(UTV | கொழும்பு) –    இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து மகிழ்ச்சி செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் பொதி குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும்அவர் தெரெய்வித்துள்ளமை குறிபிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புகையிரதத்தில் மோதுண்ட நபர் ஸ்தலத்தில் பலி!

இஸ்ரேலிய பிரதமர், ஹமாஸ் தலைவர்களுக்கு பிடியாணை!

சீமெந்து விலை மீண்டும் உயர்வு