உள்நாடு

டொலரில் இன்றைய நிலவரம்

(UTV | கொழும்பு) –  இன்று இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி சரிவை எட்டியுள்ளது. அதன் படி அனைத்து வர்த்தக வங்கிகளிலும் டொலரின் இன்றைய நிலவரம் முறையே ,

செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 310 ஆகவும் விற்பனை பெறுமதி 335 ரூபாயாகவும் உள்ளது.

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் டாலரின் கொள்முதல் பெறுமதி ரூ.310 ஆகவும் , விற்பனை பெறுமதி ரூ.325 ஆகவும் உள்ளது.

மேலும் மக்கள் வங்கியின் கொள்முதல் பெறுமதி ரூ. 312 மற்றும் விற்பனைப்பெருமதி 336 ரூபாய் ஆகும் .

அதே நேரம் நேற்று வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


BE INFORMED WHEREVER YOU ARE

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை திணைக்களத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு.