(UTV | கொழும்பு) – மேலும் சில பொருட்களுக்கு விலை அதிகரிப்பு
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக நேற்று முதல் தமது உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
Lunch sheet, உணவு பொதியிடும் கடதாசி ஆகியன 5 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், Shopping Bag
உள்ளிட்ட உற்பத்திகளை 15 முதல் 20 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්