உள்நாடு

அதிக புகை வேளியிடும் வாகனங்களை அறிவிக்க பொது மக்களுக்கு வேண்டுகோள்

(UTV | கொழும்பு) –  அதிக புகை வேளியிடும் வாகனங்களை அறிவிக்க பொது மக்களுக்கு வேண்டுகோள்

அதிகபடியான புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக புகையிடும் வாகனத்தின் இலக்கத் தகடு மற்றும் வாகனம் காணப்பட்ட நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும் வாகனத்தின் புகைப்படத்துடன் 070-3500525 என்ற விளக்கத்துக்கு WhatsApp அல்லது Viber மூலம் அனுப்புமாறு திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது

அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து- மே தின செய்தி வெளியிட்ட ரணில்

காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!