உள்நாடு

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்

(UTV | கொழும்பு) – இவரை தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கவும் 

உனவடுன வோட்டர் கேட் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

( நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான சந்தன சமன் குமார ) 

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், உனவட்டுன பொலிஸ் சுற்றுலா பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம்- 076-8477810

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP எம்.பி யின் வாகனம்

editor

பாராளுமன்ற கொத்தணி : அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு குறித்து ரிஷாத் தரப்பு ஞாயிறன்று தீர்மானம்